வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4
Shadow

சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

 

சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என பதிவிட்டுள்ளார்.

 

 

413 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன