ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6
Shadow

மம்மூட்டியின் ‘மாஸ்டர் பீஸ்’ காப்பிதான் ‘மாஸ்டர்’?

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது .

ஏற்கனவே கொரியன் திரைப்படமான சைலன்ஸ்ட் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்பட்ட மாஸ்டர் டீசரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை வைத்து இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மாஸ்டர் பீஸ் என்ற படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

396 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன