
வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு.
முன்னதாக “என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்” என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு.
அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ.
380 Views
