வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசு

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் இளைய சூரியன் Udhayanidhi Stalin பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பாளரும்,  இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் Ezhil Iniyan MTech,MBA,ML அவர்கள் ஏற்பாட்டில் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அரக்கோணம் நகர கழக துணைச் செயலாளர் A. அன்பு லாரன்ஸ் மற்றும்
மாவட்ட பிரதிநிதிகள் V.S.R.ரவிச்சந்திரன், பூக்கடை.N.அரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

265 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன