வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது.

அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி.

ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் – கோடங்கி

255 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன