
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம்
விக்னேஷ் சிவன் மூன்று காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஜய்சேதுபதி, நயன் தாரா,. சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து Rowdy pictures சார்பில் ராக்கி என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இப்படத்தில் வசந்த் ரவி, மற்றும் பாரதிராஜா நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
267 Views
