புதன்கிழமை, ஜூன் 10
Shadow

மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஆல்யா மானசா நடிப்பை தாண்டியும் நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ஆல்யா மானசா சர்சைக்குரிய ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன