புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரிஷா பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபலம்

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ராங்கி”.  சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குனர்  A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார்.

இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் M. சரவணன்.

இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் C.சத்யா.

இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அணையாது தீபம்” பாடலை  கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி  சின்மயி பாடியுள்ளார்

நடிகர்  சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை  தனது Twitter ல் வெளியிட்டார்

 

350 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன