சனிக்கிழமை, மே 2
Shadow

“ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த்!

தமிழ் திரையுலகின் “ஹாட் குயின்” யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா நடிப்பிற்கு பெயர் போனவர் என்பதை விட அவர் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போன நடிகை. இந்த பொது முடக்கத்தின் போது அவர் உச்சகட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார்.

அதே போல் தற்போது பச்சை வண்ண உடையில் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரை படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தனது போட்டோ ஷூட் காரணமாக பலரையும் தன் வசம் இழுத்து வருகின்றார்.

301 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன