சனிக்கிழமை, மே 2
Shadow

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர்!

 

திருநெல்வேலியில் நீர்வாழ் பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. 16 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்ட இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் பங்கேற்றார்.

307 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன