வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

 

அரக்கோணம் நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி எம்.எல்.ஏ.அவர்கள் அறிவுருத்தல் படி முன்னாள் கழக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பா.எழில்இனியன் பூ தூவி மரியாதை செய்தார்.


இந்த நிகழ்வில் நகர கழக துணை செயலாளர் எ.அன்புலாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள். வி.எஸ்.ஆர்.ரவி பூக்கடை என்.அரி மாவட்ட தொண்டர் அணி துனை அமைப்பாளர் பி.ஆர்.விமல் , மாவட்ட இல.அணி துணை அமைப்பாளர் பி.மூர்த்தி வி.மோகன் எஸ்.எழிலரசு சி.வில்வநாதன் வி.ரவி.சம்சுதீன் கே.எம்.எஸ்.பழனி ஆர்.மோகன்ராஜ் வழக்கறிஞர்.ராமமூர்த்தி ஆர்.பாலாஜி எ.எச்.ஆதம் டி.சாம் என்.எஸ்.கேசவன் வி.மனோகரன் வி.முருகன் விணோத் எஸ்.குமார் என்.நவீன் எ.அஅருண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்

440 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன