ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

தேர்தல் பணிக்கு அதிகாரிகள் நியமனம் தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு!

 

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம்

தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது என்று சர்குலர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன