ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கொரானா தடுப்பூசி அபாயம் எச்சரிக்கும் பிரேசில் அதிபர்!

 

பிரேசில் அதிபரா இருப்பவர் போல்சனேரோ. இன்னி வரைக்கும் உலகையே ஆட்டிப் படைச்சு வரும் கொரோனாத் தொற்றை, சிறிய அளவிலான ஃப்ளு காய்ச்சல் அப்படீன்னு சொல்லியிருந்தார். இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும், நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் தெரிவிச்சுட்டார்.

இதுகுறித்து அவர், “அந்த ஊசியால் ஏபடும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.’ நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை” என பைசர் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நீங்கள் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறினால், ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினால் அல்லது ஆண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர் களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது” என பைசர் நிறுவனத்தை போல்சனேரோ கமெண்ட் அடிச்சிருக்கார்

281 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன