வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் நடிகை!

நடிகை அமலாபால் தற்போது,அதோ அந்தப் பறவைபோல என்ற படத்தில் நடித்துள்ளார்.
இது ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

அத்துடன் ,இவர் லஸ்ட் ஸ்டொரீஸ் என்ற வெப்சீரீஸின் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். 
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருகும் அமலாபால், 
யோகா செய்வதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

அதில். ஒரு துணியின் உதவியுடன் அந்தரத்தில் தலைகீழாகத்தொங்குவது 
போன்றபல வகையில் யோகாசனங்களைச் செய்துள்ளார். 
இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CI57h6gjHTx/?utm_source=ig_web_copy_link

306 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன