வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

தியேட்டர்களுக்கு 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து – ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக  ரத்து செய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

262 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன