ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

கண்ணு கூசும் ‘தூங்காவனம்’ ஹீரோயின் செம்ம சூடான படம்!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஷாலினி தெலுங்கானாவில் பிறந்தவர் அந்த ரிவார்டு என் தெலுங்கு படத்தில் அறிமுகமான மதுஷாலினி தமிழ் படங்களிலும் இந்தி படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு, ட்ரீம் கேர்ள் போட்டியில் வெற்றி பெற்ற பின் பிரேமகாதலு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழில் பழனியப்பா கல்லூரி படத்தின் அறிமுகமானார். அதன்பின் பதினாறு, அவன் இவன், தூங்காவனம் போன்ற படங்களில் நடித்தார். தூங்காவனம் படத்தில் கமலுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை கிளப்பினார். தற்போது படம் ஏதும் கைவசம் இல்லாததால், இதுவரை பொத்தி பொத்தி மூடி வைத்திருந்தவர்,

இப்போது கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார். 31 வயதில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க நினைக்கும் இவர், இன்ஸ்டாவில் புகைப்படத்தை போட்டுள்ளார். அதில், அவர் மேலாடையில் நடுவில் அப்படியே தெரியும்படி ஒப்பனாக விட்டுள்ளார். அது போதாது என கீழே மொத்தமாக ஓப்பனாக விட்டுள்ளார். இதனால் அம்புட்டு பயல்களும் கண்கூசி கிடக்கிறார்கள்.

375 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன