டிசம்பர் 26, 2020 by Kodanki ரஜினி அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் – ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை: ரத்த அழுத்த மாறுபாடு நேற்று இருந்ததைவிட இன்று கட்டுக்குள் உள்ளது. ரஜினியின் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்ததில் எந்த ஆபத்தான முடிவு வரவில்லை. 257 Views