ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

மேக்கப் இல்லாமல் பனியன், குட்டை பாவாடை அணிந்த ஐஸ்வர்யா மேனன்

நடிகர் சிவா உடன் தமிழ் படம் 2 இந்தப் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

அதன்பின் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்தப்படத்திலும் தமிழ் படம் 2லும் உள்ள பாடல்களுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார்.

அதன்பின் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும் போட்டோ ஷூட் புகழ் ஷிவானியை விட அதிகமான போட்டோவை இவர் சமூக வலைத்தளங்கள் பதிவேற்றியுள்ளார். அதிலும் முன்னழகு எடுப்பாகவும் பின்னழகு தூக்கலாகவும் தெரியுமாறு போட்டோவிற்கு போஸ் தருவதில் வல்லவர்.

தாராளபிரபு என்றே சொல்லலாம். அதேபோல தற்போது வெளியீட்டில் ஒரு புகைப்படத்திலும் போட்டில் செல்வதுபோல ஒரு புகைப்படத்தை போட்டு உள்ளார். அதில் மேக்கப் இல்லாமல் பனியன் மற்றும் குட்டை பாவாடை அணிந்து தனது முன்னழகும் தளதளவென தொடையழகும் நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன