சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் டீசர்

நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் விரைவில் வெளியீட்டுக்கு வர உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.

புத்தாண்டை முன்னிட்டு விஜய் ஆன்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீசர் 02-01-2021 அன்று மதியம் 02:01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தமிழில் மெட்ரோ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்

ஒரே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன