வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கெல்லாம் அசராத யாஷிகாஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கார் முன்னாடி முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

 

239 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன