செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

 

கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா பச்சன் நடிப்பில் வெளியான’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து இருந்தார்
இந்நிலையில் சமீபத்தில் அவர்,இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அவரது அந்த படு மோசமான கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் வித்யாபாலன்
619 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன