செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

தமிழில் நடிகர் விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் முன்பே திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் உன் கூட நூறு வருஷம் வாழனும் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் என்னும் டயலாக் இன்றைக்கும் பல இளைஞர்களின் ஸ்மார்ட் போனில் ஒலிக்க கேட்டிருப்போம். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் மனதில் இன்றுவரை குடி கொண்டிருக்கும் இவர் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இவர் கடைசியாக நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தலை உருவான திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். எனினும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்

அந்தவகையில் அவர் இணையத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இளைஞர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். தற்போது 40 வயதை கடந்துள்ள அவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது

311 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன