
நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி, பன்சாரி, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷூக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பது இந்த தேசத்திற்கே தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பட்டியலில் வேறு பெயர்கள் இணையாமல் இருக்க இது போன்று மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் சமூகத்திலும், நாட்டிலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை கண்டிப்பதாக கூறியுள்ளார்.

427 Views
