ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

சசிகலா நலமாக இருக்கிறார்… அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

* சசிகலா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

285 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன