7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார் - மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகமாடுவதாக கூறுவதா? 10 ஆண்டுகளாக தொடர் நாடகமாடுவது அதிமுக அரசு தான். சட்டசபையில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை அளித்தது ஏன்? நாளைக்கே ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்.
238 Views

7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார்
- மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு
உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும்.
மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகமாடுவதாக கூறுவதா?
10 ஆண்டுகளாக தொடர் நாடகமாடுவது அதிமுக அரசு தான்.
சட்டசபையில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தவறான தகவலை அளித்தது ஏன்?
நாளைக்கே ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும்,
திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்.