ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

கொரானா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட ஸ்டாலின்!

 

முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.

குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். – மு.க. ஸ்டாலின்

333 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன