ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

விஜயகாந்தை சந்தித்தார் டிடிவி தினகரன்!

விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் டிடிவி தினகரன் திடீரென சந்தித்தார்.

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி  அமைத்ததை தொடர்ந்து,இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை  அலுவலகத்தில்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  பொதுச்செயலாளர் TTV தினகரன் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன