புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

354 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன