புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!’

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார்.

18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
305 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன