வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20
Shadow

ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

 

 

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் பட நிறுவனம் மெகா பெருட்செலவில் தயாரிக்கும் படம் ‘கஜினிகாந்த்’ இதில் ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சயிஷா நடிக்கிறார். சந்தோஷ் இயக்கும் இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

 இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி, மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து    படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் இயக்குகிறார்.

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வனமகன்” சயிஷா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு  இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை  கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்கத்துக்கு  பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

407 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன