வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

நலமுடன் வீடு திரும்பிய “அண்ணாத்த” ரஜினி I நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு வாய்ஸ்!

 

நலமுடன் வீடு திரும்பிய “அண்ணாத்த” ரஜினி I நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு வாய்ஸ்!

 

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ். தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28ம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

 

352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன