வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முதல்வரிடம் வாழ்த்து!

 

புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட (National Service Scheme) மாணவ, மாணவியர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

605 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன