புதன்கிழமை, ஜூலை 8
Shadow

பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள்: ஆண்ட்ரியாவின் அவதாரங்கள்..!

பவர்ஃபுல் ஆர்மி கேர்ள், பாமர கேர்ள் என இரண்டு படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தி வருகிறார் ஆண்ட்ரியா.

நடிகை ஆண்ட்ரியா நடித்த சமீபத்திய படங்களான அவள், தரமணி படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரை மார்க்கெட்டின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் ஆர்மி கேர்ளாக நடிக்கும் ஆண்ட்ரியா, ம்ற்றொரு பக்கம் வெற்றிமாறன் இயக்கும் தனுஷின் வடசென்னை படத்தில் கிராமத்து பெண் சந்திராவாக நடித்துள்ளார்.

ஒருபுறம் பவர்ஃபுல் கேர்ள், மற்றொருபுறம் பாமர கேர்ள் என நடிப்பது வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளதாக இரண்டு புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

454 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன