
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆவதை பத்திரிகையாளர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் இருவரும் யுவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

https://twitter.com/onlykodanki/status/1498379399166840832?s=20&t=uMmHRoiAE0u5BcPvFJZpdg
512 Views
