திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: yuvan shankar raja love songs

யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
வெளிநாட்டில் யுவன் ஷங்கர் ராஜா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 1997-ம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். தமிழின் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஃபேவரிட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு. இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேட...
பாட்டு ஹிட் ஆவதும்… மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் – யுவன் ஓப்பன் டாக்! 

பாட்டு ஹிட் ஆவதும்… மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் – யுவன் ஓப்பன் டாக்! 

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
    பாட்டு ஹிட் ஆவதும்... மில்லியன்கள் எண்ணிக்கையும் ஒரு கேம் தான் - யுவன் ஓப்பன் டாக்!   https://youtu.be/cfKgqovw2x0    
யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

யுவன்ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டு திரைப்பயணம்… TMJA நிர்வாகிகள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆவதை பத்திரிகையாளர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் இருவரும் யுவனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். https://twitter.com/onlykodanki/status/1498379399166840832?s=20&t=uMmHRoiAE0u5BcPvFJZpdg...