மார்ச் 3, 2022 by Kodanki வலிமை ரிலீசுக்கு பின் நடிகர் அஜீத்தின் புது கெட்டப் வெளியாகி இணையத்தை வைரல் ஆக்கியுள்ளது. வெள்ளை தாடி, முடியுடன் கருப்புக் கண்ணாடி அணிந்த அஜித் மனைவி ஷாலினி, மகன், மகளுடன் இருக்கும் குடும்பப்படமும் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 662 Views