வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9
Shadow

‘சக்கப்போடு போடு ராஜா’ 2வது ட்ரெய்லர்

வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ள ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன