ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11
Shadow

காமம் அதைச் சுற்றி நடக்கும் கதை தமன்னாவின் லஸ்ட் ஸ்டோரீஸ்

இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற அந்தோலஜி தொடர் மிகவும் பிரபலமானது.

காமம் அதைச் சுற்றி நடக்கும் நான்கு கதைகள் என்ற வகையில் அந்தப் படம் உருவாகியிருந்தது.

கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் மற்றும் திபாகர் பானர்ஜி நான்கு வெவ்வேறு பாகங்களை இயக்கியிருந்தனர்

அதில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் படப்பிடிப்பில் செப்டெம்பர் மாதம் தமன்னா இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன