வியாழக்கிழமை, மே 16
Shadow

2017 வைரலான செல்ஃபி படங்கள்

 

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்கள். ஏன், இருவருக்கும் ரகசியமாக கேரளாவில் திருமணம் நடந்துவிட்டதாகக் கூட கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் நயன்தாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடினார் நயன்தாரா. அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வெளியாகி வைரலானது.

 

ஸ்ருதி ஹாஸன் தனது காதலர் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசனின் திருமணத்திற்கு வந்தார். அவர்கள் ஜோடியாக வந்தபோது எடுத்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

நடிகை சமந்தா, தனது காதலரான நாகசைதன்யாவை இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின

 

மகளிர் மட்டும் படத்திற்காக ஜோதிகா புல்லட் ஓட்டிப் பழகினார். சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு புல்லட் ஓட்ட கற்றுக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை பெறாவிட்டாலும் பலரின் அன்பை பெற்றவர் ஓவியா. அவர் பிக் பாஸ் வீட்டில் சிரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது.

 

304 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன