ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

 

தனிக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி ரஜினிகாந்த் அறிவித்தார்

ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.
சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.


ரஜினி பேசுகையில் கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

388 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன