வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

‘மா’ பட நடிகை ‘கனி கஸ்தூரியின்’ கவர்ச்சி

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், குடியரசு தினத்தன்று வெளியான குறும்படம் ‘மா’ இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிக்கா 10 வது படிக்கும் போதே கர்ப்பமாகும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த குறும்படத்தில் சாதாரண அம்மாவாக நடித்தவர் மலையாள நடிகை கனி கஸ்தூரி.

இவரின் கவர்சிப்புகைப்படங்கள் வெளியாகி இவரா… அவர்…! என ரசிகர்களையே குழம்பும் அளவிற்கு இருக்கிறது.

463 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன