சனிக்கிழமை, மே 30
Shadow

படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி..!

பிரபல பாடகி நேஹா பாசின் , இன்ஸ்டகிராமில் தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கோடைகாலம் ஆரம்பித்து விட்டதால் பிரபல நடிகைகள் பலரும் சுற்றுலா சென்று அங்குள்ள கடலிலோ அல்லது நீச்சல் குளத்திலோ குளிக்கும் போது எடுத்த படங்களை ரசிகர்களிடம் ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தான் பிகினி டிரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.

தற்போது அஜீத் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற ‘செய் ஏதாவது செய்’ என்ற பாடலையும் ‘யோகி’ படத்தில் ‘யோகி யோகி’தான் ஆகிய பாடல்களை பாடியவர் பிரபல பாடகி நேஹா பாசின். தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன