வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11
Shadow

நீச்சல் உடையில் எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான இவர் கவர்ச்சியாக நடிக்க தயங்குவதில்லை.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். பாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி சமூக வலைத்தள நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். கவர்ச்சி படங்களை வெளியிட கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவதில்லை. இவர் டாப்லெஸ் புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளார்.
தற்போது புதிதாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது
352 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன