வெள்ளிக்கிழமை, ஜூலை 3
Shadow

ராகுல்காந்தியிடம் ரஞ்சித் சொன்ன ரஜினி ரகசியம்..!

 

 

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தாரா இயக்குனர் ரஞ்சித்.

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில்சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். சமுதாயம்,அரசியல்,திரைப்படங்கள் குறித்து பேசினோம். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ட்வீட் செய்தது தமிழக சினிமா வட்டாரத்திலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல்காந்தியை இயக்குனர் ரஞ்சித் ஏன் திடீரென சந்தித்தார். அரசியல் பேசியதாக கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சியில் ரஞ்சித் சேரப் போகிறாரா…

அல்லது சமீபத்திய சினிமா அரசியல்வாதியாக அறிவித்த ரஜினி சார்பாக இந்த சந்திப்பு நடந்ததா என்றும் பல ஹோசியஙகள் களை கட்டியது.

எது எப்படி இருந்தாலும் கபாலி, காலா நேரங்களில் ரஜினிக்கும் தனக்குமான நட்பு குறித்த சுவாரசியமான தகவல்களை சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

 

சமீபத்தில கமல்ஹாசன் ராகுல்காந்தியை சந்தித்தார்.

எது எப்படி இருந்தாலும் ஒரு நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அதுவரை காத்திருப்போம்.

338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன