சனிக்கிழமை, செப்டம்பர் 12
Shadow

Tag: dmk

பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி. சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர். படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார். மேலும் அவர் கூறியதாவது "தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வாழ்த்தினார்....
ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குருப்பெயர்ச்சி ஸ்பெஷல் ஸ்டாலின் ஆபீஸ் ஆகிறது கோபாலபுரம் கலைஞர் இல்லம்..! இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் அரை நூற்றாண்டுகளாக கோலோச்சி வந்த இடம் கோபாலபுரம் கலைஞர் இல்லம். பல நேரங்களில் பிரதமரை தீர்மானித்த பேச்சுக்களை இங்குதான் முடிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் மிகையில்லை. இந்த வீடு 1955-இல் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே கருணாநிதி பெயரில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது. அப்போது முதல், இறுதியாக மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு வரை அந்த வீட்டில் தான் கருணாநிதி வாழ்ந்தார். இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை அந்த வீட்டின் படி ஏறி இறங்காத அரசியல் ஆளுமைகளே இல்லை என்று கூறலாம். அத்தனை சிறப்புமிக்க அந்த வீட்டை, தானும் தன் மனைவி தயாளு அம்மையாரும் மறைந்த பின் இலவச மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும் என கருணாநிதியே அறி...