புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: Beast

பீஸ்ட் படைத்த  புதிய சாதனை!

பீஸ்ட் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள " பீஸ்ட்" திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெற்று இருந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. குறிப்பாக டிரைலரில் விஜய் " நான் அரசியல்வாதி அல்ல, நான் போராளி" என பேசிய வசனத்தை ரசிகர்கள் அதிகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ப...
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்!

ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் சட்டையில் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் விஜய் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலா...
விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று… ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்!

விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று… ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று... ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்(Beast) திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்தநிலையில், தற்போது விஜய்யின் 'பீஸ்ட்'  சென்சார் அனுமதிக்காக திரையிடபட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ஏப்ரல் 13ம் தேதி அன்று அதாவது தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. வெளி நாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.  ...
ஜாலியோ ஜிம்கானா.. வைரலாகும் விஜய்யின் குரல்!

ஜாலியோ ஜிம்கானா.. வைரலாகும் விஜய்யின் குரல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரில் ஒருவராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின. 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) வ...
வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகவுள்ளதாக ஒரு புகைப்படத்தை இணைத்து படக்குழு அறிவித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பர...
தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

மீண்டும் விஜய்யுடன் மோதலில் இறங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
      கடந்த சில வருடங்களாக ஒரு மெகாஹிட் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் தொடர் வெற்றிக்கான முயற்சியில் சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் தற்போது நடித்துகொண்டுவருகிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தின் பட...
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம்! விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு நிறைவை அடுத்து படக்குழுவினரின் ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்...
மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்!

மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது. அதையடுத்து சென்னை, டில்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதத்தை கடந்து விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கியத்துவமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது....