வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Trailer

அக்டோபர் 6ம் தேதி உறுதிகொள் ரிலீஸ்..!

அக்டோபர் 6ம் தேதி உறுதிகொள் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  "உறுதிகொள்"  இயக்குனர் R.அய்யனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். https://youtu.be/TvXvieNK124 நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் அதிரடியாக சண்டைகாட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர்  திரைப்படத்திற்கு  U/ A சான்றிதழ் வழங்கி உள்ளனர். படம் அக்டோபர் 6 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ...
விஜய்சேதுபதி வெளியிட்ட இது வேதாளம் சொல்லும் கதை டீசர்..!

விஜய்சேதுபதி வெளியிட்ட இது வேதாளம் சொல்லும் கதை டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள்
சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் டீஸர்.. https://youtu.be/B1yUgwx4OwI முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.. இப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்... இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்    ...