ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி

அடுத்தும் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி டிவிட் பதிவு சொல்லும் ரகசியம் – கோடங்கி

அடுத்தும் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி டிவிட் பதிவு சொல்லும் ரகசியம் – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அடுத்து தேர்தல் வந்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு? ரஜினி சூசகம் ஊரடங்கு நேரத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் மதுக்கடைகளை மூட கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்த சூழலில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ""இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்"" *தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகள் பாருங்கள் என ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை மிக நாசுக்காக வெளிப்படுத்தி ...