அமெரிக்காவில் பள்ளிகள் திறப்பால் 1.5 லட்சம் மாணவர்களுக்கு வைரஸ்!
அமெரிக்காவில் பள்ளிகளை திறந்ததால் வந்த வினை - 15 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!*
உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஜூலை 15 முதல் 30 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 3,38,000 குழந்தைகள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குழந்தைகள் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....

