வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: அயோக்யா

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

அப்பாடா… விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் ஒருவழியாக இன்று ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் நடித்து மது தயாரித்த படம் அயோக்யா. இந்த படம் கன்னடத்தில் ஹிட் அடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்றார்கள். இந்த நிலையில் படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. அதன் பின் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பாளர் மதுவே பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார். பட தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆனதற்கு விஷால் தான் காரணம் அதிகரித்த பட்ஜெட் தொகையை கொடுத்தால் தான் படம் ரிலீஸ் ஆகும் என கூற ரிலீஸ் மீண்டும் சிக்கல் ஆனது. ரிலீசுக்கு முதல் நாள் மாலை தொடங்கி நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாமல் போனதால் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் படத்துக்கே இந்த நிலை என கோலிவுட்டில் கடும் விவாதங்கள் நடந்த நிலையில் மீண்டும் பல சுற்று பேச்சுவார்த்தை...
யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யு/ஏ சான்றிதழ் பெற்ற விஷாலின் அயோக்யா..! ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து முடிந்து ரிலீசுக்கு ரெடியானது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியான நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்போது வரும் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரிலீசுக்கு இரண்டு தினங்கள் மட்டு...
48 மணிநேரம் தொடர்ந்து “அயோக்யா” ஷூட்டிங்கில் நடித்த விஷால்..!

48 மணிநேரம் தொடர்ந்து “அயோக்யா” ஷூட்டிங்கில் நடித்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’  . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின்  திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட் -ல் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .  நடிகர் R.பார்த்திபன்,ராதாரவி,கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா ,சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு  சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டத...
கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தற்போது திரைத்துறையில் நடிகர் சங்கம் பொது செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செய்திகளில் நிறைந்து நிற்பவர் நடிகர் விஷால். இன்று கைவிலங்குடனான ஒரு புகைப்படம் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ,விஷால் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவியது . மணிக்கணக்காக இந்த செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்க, விஷால் தரப்பு அதுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் தானே தவிர விஷால் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் . புது இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் அயோகியா படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ்க்காக B. மது இப்படத்தை தயாரிக்கிறார்....
என் கையில் இருக்கும் பீர் பாட்டில் ஒரு தடயம் – மருத்துவர் ராமதாஸ் புகாருக்கு விஷால் பதில்

என் கையில் இருக்கும் பீர் பாட்டில் ஒரு தடயம் – மருத்துவர் ராமதாஸ் புகாருக்கு விஷால் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன். நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்...